
Aug 12, 2009
Original Lines
சமீபத்தில் ரசித்தது....அதிகாலைத் தூக்கம்அம்மாவின் தேனீர்தூக்கம் கலைக்கும் தங்கைசட்டையை திருடும் தம்பிநண்பனாகிவிட்ட தந்தை....இன்றாவது பார்க்க மாட்டாளா என ஏங்க வைக்கும்பக்கத்து வீட்டு ஜன்னல் நிலவு...நேரமாச்சு என வரும் அலுவலகத் தோழன்அவசரத்தில் காலை உணவுஒரு குடும்பமாகிவிட்ட அலுவலகம்அழகான மாலைப் பொழுதை அனுபவிக்க நண்பர்கள்நண்பர்களுக்காக,குடும்பத்திற்காக என இரன்டு முறை பார்த்த படங்கள்பார் ஆக மாறும் யாரும் இல்லாத நண்பனின் வீடுஅனைத்தையும் கனவில் பார்த்து மகிழ்ந்தான்எதிர்கால வாழ்க்கைக்காகநிகழ்காலத்தை அடகு வைத்துஅயல் நாட்டில் இருக்கும்என் அன்புத் தமிழன்.!சோகமாய்,யாசகன்.
Nice Lines
வாழ்க்கை எனும் புத்தகத்தில் முதல் பக்கம் கருவறை, கடைசி பக்கம் கல்லறை,இடையிலுல்ல பக்கங்களை கண்ணீரால் எழுதாதே,புன்னகையால் எழுது..!!
Aug 10, 2009
Aug 6, 2009
nAATPUKAHA mATUUUUM
உன்னை எதிரில் பார்க்க முடியவில்லை என்றாலும்உயிர் உள்ளவரை எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன்.....=ஒரு நொடித் துணிச்சள் இருந்தால்---> இறந்து விடலாம்,ஒவ்வொரு நொடியும் துணிச்சள் இருந்தால்---> ஜெயித்து விடலாம்..
=சந்தோசத்தில் கை குலுக்க மறந்தாலும்சோகத்தில் கண்துடைப்பது தான் நட்பு...
=சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான்கருப்பு மனிதனுக்கும் இறத்தம் சிவப்பு தான்வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,மனித எண்ணங்களில் தான் வாழ்க்கை...
=eNDRUM aNBHUDAN,aNISH
=சந்தோசத்தில் கை குலுக்க மறந்தாலும்சோகத்தில் கண்துடைப்பது தான் நட்பு...
=சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான்கருப்பு மனிதனுக்கும் இறத்தம் சிவப்பு தான்வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,மனித எண்ணங்களில் தான் வாழ்க்கை...
=eNDRUM aNBHUDAN,aNISH
Subscribe to:
Posts (Atom)


